மே 24, 2024 முதல் நாள் அரங்கு
முதல் அரங்கு (மரபிலக்கியம்):
- ஜா. ராஜகோபாலன் (காலை 10:15 - 11:15)
- (பக்தி இலக்கியம், பிற இலக்கியத்தில் பக்தி இலக்கியத்தின் செல்வாக்கு)
- அந்தியூர் மணி (காலை 11:45 - 12:30)
- பார்கவி (மதியம் 12:30 - 1:15)
- (கம்ப ராமாயண கவிதைகள்)
இரண்டாம் அரங்கு (சிறுகதை):
- காளி பிரசாத் (மாலை 4:00 - 4:30)
- பிரபாகரன் சண்முகநாதன் (மாலை 4:30 - 5:00)
- வேலாயுதம் பெரியசாமி (மாலை 5:00 - 5:30)
- ஜெகன் (மாலை 5:30 - 6:00)
மூன்றாம் அரங்கு (அயல் நாட்டு இலக்கியம்):
- சைதன்யா (இரவு 7:00 - 8:00)
- (ஹோமர் - இலியட்)
- சுசித்ரா (இரவு 8:00 - 9:00)
- (தாந்தே - டிவைன் காமெடி)
***
மே 25, 2024 இரண்டாம் நாள் அரங்கு
முதல் அரங்கு:
- அஜிதன் (காலை 9:30 - 10:30)
- (ஏன் பின் நவீனத்துவத்தை கடக்க வேண்டும்)
- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி (காலை 10:30 - 11:30)
- (நாட்டார் இலக்கிய செவ்வியல் இலக்கிய தொடர்பு)
இரண்டாம் அரங்கு (ஈழ இலக்கியம்):
- அகரமுதல்வன் (காலை 12:00 - 1:00)
- (ஈழ இலக்கியம்)
மூன்றாம் அரங்கு (கவிதை):
- ரம்யா (மாலை 4:00 - 4:30)
- இளம்பரிதி (மாலை 4:30 - 5:00)
- விக்னேஷ் ஹரிஹரன் (மாலை 5:00 - 5:30)
- அதியமான் (மாலை 5:30 - 6:00)
நான்காம் அரங்கு (இந்திய நாவல்கள்):
- நரேன் (இரவு 07:00 - 08:00)
- (இந்திய நாவல்கள் - காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக்)
- கடலூர் சீனு (மதியம் 08:00 - 09:00)
- (இந்திய நாவல்கள் - சப்தங்கள், வைக்கம் முகம்மது பஷீர்)
***
மே 26, 2024 மூன்றாம் நாள் அரங்கு
முதல் அரங்கு (மூத்த எழுத்தாளர் அரங்கு):
- நாஞ்சில் நாடன் (காலை 9:30 - 10:30)
- (நாஞ்சில் நாடன் படைப்புலகம்)
- பாவண்ணன் (காலை 10:30 - 11:30)
- (பாவண்ணன் படைப்புலகம்)
- நிறைவு கலந்துரையாடல் (மதியம் 12:00 - 1:00)
***






0 comments:
Post a Comment